கும்பம் ராசி அன்பர்களே…! குடும்பத்திலுள்ளவர்களை உங்களை புரிந்து கொள்ளவில்லையே என்ற சிந்தனை,அதுவே உங்களுக்கு ஒரு பிரச்சினையாக இருக்கிறது. புத்தியால் மற்றவர்களின் சந்தேக புத்தியால் நீங்கள் நல்லவர்களை இழக்க வேண்டி இருக்கும். இன்று நீங்கள் மற்றவர்களின் பேச்சைக் கேட்ட நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். இன்று உங்கள் வியாபாரத்தில் ஒத்துழைப்பு குறையும் நாளாக இருக்கிறது. இன்று தங்கள் மேலதிகாரிகளிடம் பனிப்போர் வந்து நீங்கும்.என்று உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களிடம் நீங்கள் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். இன்று நீங்கள் யோசித்து எந்த […]