சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று யோசித்து நிதானமாக எந்தவொரு செயலில் ஈடுபட வேண்டும். தொழிலில் உற்பத்தி விற்பனை சுமாராகவே இருக்கும். பாதுகாப்பை பின்பற்ற வேண்டும். சீரான ஓய்வு உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். உணவு வகையில் கவனம் தேவை. தொழிலை விரிவாக்க எடுக்கும் முயற்சிகள் நல்லபலனைக் கொடுக்கும். இறைவழிபாடு கண்டிப்பாக வேண்டும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். போட்டிகள் விலகி நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிர்ப்புகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயர்ந்த நிலைக்கு செல்லக்கூடும். மற்றவர்களின் பிரச்சினையில் ஈடுபட […]