துலாம் ராசி அன்பர்களே…! இன்று பணியில் தெளிவாக செயல்பட வேண்டியிருக்கும். இன்று நீங்கள் எதிர்பார்த்த பணவரவு கிட்டும். உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவில்லை. இன்று உங்கள் நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். சகோதர சகோதரிகளின் ஒற்றுமை இன்று மேம்படும். வழக்குகளில் சாதகமான பலன் கிடைக்கும். இன்று உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சுறுசுறுப்பாக எதிலும் ஈடுபடுவீர்கள். மருத்துவ செலவு இன்று குறையும் நாளாக உள்ளது. இன்று உங்களுக்கு பொருளாதார வளம் சீராக இருக்கும். அதேவேளையில் செலவுக்கு சிறிது […]