துலாம் ராசி அன்பர்களே..! இன்று நண்பர்களிடம் கேட்ட உதவி வந்துச்சேரும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். உபரிப்பண வருமானம் கிடைக்கும். சேமிக்கக்கூடிய எண்ணங்கள் மேலோங்கும். குடும்பத்தில் இருப்பவர்களின் செய்கை கோபத்தை ஏற்படுத்தும். கோபத்தை கட்டுப்படுத்துங்கள். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு, பின்னர் சரியாகும். பிள்ளைகளின் விஷயத்தில் கவனம் காட்டுங்கள். தந்தையின் உடல்நிலையில் எச்சரிக்கையுடன் இருங்கள். தாயாரிடம் அன்பாக நடந்துக் கொள்ளுங்கள். யாரிடமும் கோபத்தை வெளிப்படுத்தாதீர்கள். பொறுமையை மேற்கொள்ளுங்கள். வாகனத்தில் செல்லும் பொழுது எச்சரிக்கை வேண்டும். நல்ல […]