தனுசு ராசி அன்பர்களே..! இன்று தாயின் அன்பும் ஆசியும் கிடைக்கும். சிறு செயலையும் நேர்த்தியுடன் செய்வீர்கள். தொழில் வியாபார தொடர்பு இன்று பலம் பெறும். பணவரவு நன்மையை வரவழைக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் சாமர்த்தியமாக செயல்படுவது நாற்பத்தி வரவழைக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை தள்ளிவைப்பது நல்லது. வீடு மற்றும் வாகனதால் வீண் செலவுகள் ஏற்படும். எதையும் திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும். அவசர பணியை மேற்கொள்ள கூடாது. சில நபர்கள் உங்களிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்வார்கள். […]