இன்றைய பஞ்சாங்கம் 12-06-2021, வைகாசி 29, சனிக்கிழமை, துதியை திதி இரவு 08.18 வரை பின்பு வளர்பிறை திரிதியை. திருவாதிரை நட்சத்திரம் மாலை 04.57 வரை பின்பு புனர்பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. சனி ப்ரீதி நல்லது. இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00. இன்றைய ராசிப்பலன் – 12.06.2021 மேஷம் உங்களின் […]