கன்னி ராசி அன்பர்களே..! இன்று தொழிலை மேம்படுத்தும் நாளாக இருக்கும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். நீண்டநாள் பிரச்சினைகள் சரியாகும். கம்பீரமாகப் பேசி காரியங்களை முடிப்பீர்கள். புது வேலைக்காக முயற்சிகள் செய்து வெற்றியும் பெறுவீர்கள். வாகனத்தை சீர் செய்யக்கூடிய எண்ணங்கள் மேலோங்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் சில தந்திரங்களையும் கற்றுக் கொள்வீர்கள். பணவரவு அதிகரிக்கும். இன்று அனைத்து விஷயங்களிலும் முன்னேற்றம் ஏற்படும். போட்டிகள் விலகிச்செல்லும். முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களின் ஆதரவு கிட்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் […]