ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று போக்குவரத்தில் கவனமாக செல்ல வேண்டும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. அவசரம் வேண்டாம். குழந்தைகளுக்கு மருத்துவ உதவிகள் தேவைப்படும். சொந்தப் பணியில் அதிகளவு ஆர்வம் கொள்வீர்கள். உறவினர்களை குறைகள் சொல்ல வேண்டாம். தொழிலில் ஆதாயம் உண்டாகும். பணியாளர்கள் பணிச்சுமையால் அவதிப்படக்கூடும். நண்பர்களிடம் எச்சரிக்கையுடன் இருங்கள். ரகசியங்களை பகிர்ந்துக்கொள்ள வேண்டாம். அடுத்தவர்களைப் பற்றி குறைக்கூற வேண்டாம். இறைவனைப் பரிபூரணமாக நம்புங்கள். இறைவழிபாடு அவசியம். இன்று காரியங்களில் தடைகள் ஏற்பட்டு விலகிச்செல்லும். எடுக்கும் முயற்சியில் […]