கடகம் ராசி அன்பர்களே..! தொழிலில் உற்பத்தி விற்பனை சீராக இருக்கும். மனக் கஷ்டங்கள் நீங்கும். தைரியம் பிறக்கும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். இன்று அக்கம்பக்கத்தினரிடம் அன்பு பாராட்டுவீர்கள். தொழில் வியாபாரத்திலும் புதிய சாதனைகளை படைப்பீர்கள். ஆதாயத்தை ஈட்டிக் கொள்வீர்கள். விருந்து, விழாக்களில் கலந்துக் கொள்வீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பணவரவில் முன்னேற்றம் இருக்கும். சேமிக்கும் எண்ணம் மேலோங்கும். குடும்பத் தேவைகளை பூர்த்திச்செய்துக் கொள்வீர்கள். கடன் தேவைகளை சமாளிப்பீர்கள். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் நிறைவேற்றி விடுவீர்கள். […]