இன்றைய பஞ்சாங்கம் 10-11-2021, ஐப்பசி 24, புதன்கிழமை, சஷ்டி திதிகாலை 08.25 வரை பின்பு வளர்பிறை சப்தமி. உத்திராடம் நட்சத்திரம் பகல் 03.41 வரைபின்பு திருவோணம். அமிர்தயோகம் பகல்03.41 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சஷ்டி விரதம். முருக வழிபாடுநல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளைசெய்ய ஏற்ற நாள். இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00 இன்றைய ராசிப்பலன் – 10.11.2021 மேஷம் உங்களின் ராசிக்கு நீங்கள் நினைத்த காரியத்தை […]