சிறுவன் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள அன்பு நகரில் கமல்தாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் அருகே தனது உறவினர் சிவக்குமார் வீட்டின் கிரகப்பிரவேசத்திற்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். இவருக்கு மோனிஷ் என்ற ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் மோனிஷ் ஒரு ஏரியில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருக்கும் போது, எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இதனை பார்த்த மற்ற சிறுவர்கள் அலறி கூச்சலிட்டனர். இதனையடுத்து […]
