கல்லூரி மாணவர் பாபநாசம் தலையணையில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சாம்பவர் வடகரை தெருவில் வைத்திலிங்கம் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு பொண்ணு கிளி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகளும், யோக மணிகண்டன் என்ற மகனும் இருக்கின்றனர். இதில் தென்காசியில் உள்ள கல்லூரியில் யோக மணிகண்டன் பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தன்னுடைய குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் வைத்திலிங்கம் பசுவின் கன்றை கோ தானமாக […]
