கல்லூரி மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கலர் பதி கிராமத்தில் தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் எப்போதும் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட தமிழ்ச்செல்வன் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு மதுரை அரசு […]
