உயிர்களை பலி வாங்கிய உழைப்பாளர் தினம் பற்றி தெரியுமா.? அந்த வரலாற்றினை தான் நாம் பார்க்க போகிறோம். மே 1 என்றாலே அனைவரின் நினைவுக்கு வருவது உழைப்பாளர்கள் தான். தன்னுடைய உழைப்பின் மூலம் இந்த பூமி பந்தை அமைதியாக நகர்த்தி செல்லும் அவர்களின் முக்கியத்துவம் எண்ணிலடங்காதது . உழைப்பாளர்களின் பல்வேறு வலிகளை தாண்டி பெற்ற உரிமைகளின் அம்சங்கள். 18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் […]
