Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இந்திய அணியில் வெற்றிடம்” இது உங்க டைம்…. திறமையை காட்டுங்க…. சச்சின் கருத்து…!!

இந்திய அணியில் வெற்றிடம் ஏற்பட்டு உள்ளதாக பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் கருத்து தெரிவித்துள்ளார். இந்தியா VS ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடர் போட்டி நாளை முதல் தொடங்க இருக்கிறது. இந்தப் போட்டி அதிக அளவில் பலரால் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக, தற்போது அமைந்துள்ள இந்திய அணி குறித்து பலரும் புகழ்ந்து பேசி வருகின்றனர். அதற்கு காரணம், அணியில் பெரும்பாலான இளைஞர்கள் இடம்பெற்றுள்ளனர் என்பதும், ஐபிஎல் போட்டியில் சிறந்த முறையில் performance’ செய்த வீரர்களை முறையாக பிசிசிஐ தேர்வு […]

Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு

சச்சின் 0 , சேவாக் 3 , யுவராஜ் 1… சொதப்பிய முன்னணி வீரர்கள் ….!!

 இந்தியா ஸ்ரீலங்கா மோதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு T20 உலக கிரிக்கெட் தொடரின் 3ஆவது போட்டியில் இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றது. சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு T20 கிரிக்கெட் கடந்த 7ஆம் தேதி  மும்பையில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. 1990 காலகட்ட வீரர்கள் பங்கேற்கும் இந்த தொடரில் 3ஆவது போட்டியில் சச்சின் தலைமையிலான இந்திய லெஜெண்ட் மற்றும் தில்ஷன் தலைமையிலான ஸ்ரீலங்கா லெஜெண்ட் மோதின. முதலில் பேட் செய்த ஸ்ரீலங்கா அணி 20 ஓவர்களில் முடிவில் 8 […]

Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு

31 பந்தில் 57 ரன்…. 6 பவுண்டரி , 3 சிக்ஸர்…. ஆட்டநாயகனான இர்பான் பதான் …!!

இந்தியா ஸ்ரீலங்கா மோதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு T20 உலக கிரிக்கெட் தொடரின் 3ஆவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு T20 கிரிக்கெட் கடந்த 7ஆம் தேதி  மும்பையில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. 1990 காலகட்ட வீரர்கள் பங்கேற்கும் இந்த தொடரில் 3ஆவது போட்டியில் சச்சின் தலைமையிலான இந்திய லெஜெண்ட் மற்றும் தில்ஷன் தலைமையிலான ஸ்ரீலங்கா லெஜெண்ட் மோதின. முதலில் பேட் செய்த ஸ்ரீலங்கா அணி 20 ஓவர்களில் முடிவில் 8 விக்கெட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஏமாற்றிய சச்சின்,சேவாக்…. தூக்கி நிறுத்திய கைப்…. மிரட்டிய பதான்…. இந்தியா அபார வெற்றி ….!!

இந்தியா ஸ்ரீலங்கா மோதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு T20 உலக கிரிக்கெட் தொடரின் 3ஆவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு T20 கிரிக்கெட் கடந்த 7ஆம் தேதி  மும்பையில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. 1990 காலகட்ட வீரர்கள் பங்கேற்கும் இந்த தொடரில் இந்திய லெஜெண்ட், வெஸ்ட் இண்டீஸ் லெஜெண்ட் , ஆஸ்திரேலிய லெஜெண்ட் , சவுத் ஆப்ரிக்கா லெஜெண்ட் , ஸ்ரீலங்கா லெஜெண்ட் ஐந்து அணிகள் கலந்து கொள்கின்றன. வெஸ்ட் இண்டீஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சேவாக்கை சமாளிக்குமா ஸ்ரீலங்கா ? சச்சின் VS தில்ஷன் இன்று மோதல் …!!

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு T20 கிரிக்கெட் தொடரில் இன்று நடக்கும் 3ஆவது போட்டியில் சச்சின் அணியும் , தில்ஷன் அணியும் மோதுகின்றன. சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு T20 கிரிக்கெட் கடந்த 7ஆம் தேதி  மும்பையில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. 1990 காலகட்ட வீரர்கள் பங்கேற்கும் இந்த தொடரில் இந்திய லெஜெண்ட், வெஸ்ட் இண்டீஸ் லெஜெண்ட் , ஆஸ்திரேலிய லெஜெண்ட் , சவுத் ஆப்ரிக்கா லெஜெண்ட் , ஸ்ரீலங்கா லெஜெண்ட் ஐந்து அணிகள் கலந்து கொள்கின்றன. வெஸ்ட் இண்டீஸ் லெஜெண்ட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சேவாக் அதிரடியை சமாளிக்குமா ஸ்ரீலங்கா ? சச்சின் VS தில்ஷன் நாளை மோதல் …!!

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு T20 கிரிக்கெட் தொடரில் நாளை நடக்கும் 3ஆவது போட்டியில் சச்சின் அணியும் , தில்ஷன் அணியும் மோதுகின்றன. சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு T20 கிரிக்கெட் நேற்று முன்தினம் மும்பையில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. 1990 காலகட்ட வீரர்கள் பங்கேற்கும் இந்த தொடரில் இந்திய லெஜெண்ட், வெஸ்ட் இண்டீஸ் லெஜெண்ட் , ஆஸ்திரேலிய லெஜெண்ட் , சவுத் ஆப்ரிக்கா லெஜெண்ட் , ஸ்ரீலங்கா லெஜெண்ட் ஐந்து அணிகள் கலந்து கொள்கின்றன. வெஸ்ட் இண்டீஸ் லெஜெண்ட் , […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சச்சின் சாதனையை முறியடித்து, சச்சினிடமே வாழ்த்து பெற்ற வீராங்கனை!

 16 வயதேயாகும் இளம் வீராங்கனை ஷஃபாலி வர்மா சச்சினை சந்தித்து வாழ்த்துப்பெற்றுள்ள சம்பவம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. ரசிகர்களாக இருந்தாலும், கிரிக்கெட் வீரர், வீராங்கனையாக இருந்தாலும் சிறுவயதில் அனைவருமே சச்சினைப் பார்த்துதான் கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கியிருப்போம். ஆனால் அந்த கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக களமிறங்கி சச்சினின் சாதனையை முறியடிப்போம் என்று யாரும் எண்ணியிருக்க மாட்டோம். ஆனால் சச்சின் தீவிர ரசிகையான இளம் வீராங்கனை ஷஃபாலி வர்மா அந்த சாதனையைப் படைத்து, அவரிடமே வாழ்த்துப்பெற்ற சம்பவம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

எங்க 2 பேருக்கும் சண்டை…. என்னை மன்னிக்காத ரசிகர்கள்… என்ன சொல்கிறார் மெக்ராத்..!!

2003-ஆம் ஆண்டு நடந்த  உலக கோப்பை இறுதி போட்டியில் சச்சினை அவுட்டாக்கிய என்னை, இந்திய ரசிகர்கள் இன்னும் என்னை மன்னிக்கவில்லை என்று மெக்ராத் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியை அந்த காலத்தில் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் ரசித்து பார்ப்பார்கள். காரணம் அந்த காலத்தில் சச்சின், மெக்ராத் பந்து வீச்சை  எப்படி எதிர்கொள்கிறார் என்பதே கடும் போட்டியாக இருக்கும். அதே சமயம் சச்சினை மெக்ராத் எப்படி தனது கட்டுப்படுத்துகிறார் என்பதே ரசிகர்களுக்கு போட்டியின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

என் நண்பரின் சரியான முடிவுக்காக துணை நிற்கிறேன்: சச்சின்

’புஷ் ஃபயர் கிரிக்கெட் பாஷ்’ போட்டிக்காக தனது நண்பர் பாண்டிங்கின் சரியான முடிவுக்காக துணை நிற்கிறேன் என சச்சின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயால் வனவிலங்குகள் கணக்கிட முடியாத அளவிற்கு பாதிப்புகளை சந்தித்துள்ளன. அதுமட்டுமின்றி மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, காட்டுத் தீயால் உருக்குலைந்த ஆஸ்திரேலியாவுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் ஏராளமான பிரபலங்கள் உதவி செய்துவரும் நிலையில், அந்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் புஷ் ஃபயர் கிரிக்கெட் பாஷ் என கிரிக்கெட் போட்டி நடத்தவுள்ளனர். அதில் வரும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தோனி ரொம்ப லேட்…. 20 ஆண்டுக்கு முன்பே நிரூபித்த சச்சின்-டிராவிட்

ஒரு போட்டியில் வெற்றிபெற மூலதனமாக அமைவதே பார்ட்னர்ஷிப்தான். இந்திய கிரிக்கெட்டின் டிக்ஷனரியாக விளங்கும் சச்சின் – டிராவிட் ஆகியோர் நியூசிலாந்துக்கு எதிராக பார்ட்னர்ஷிப்பில் சாதனைப் படைத்து 20 ஆண்டுகள் நிறைவடைகின்றன. தோனி கேப்டன் பொறுப்பை ஏற்றதிலிருந்து அதிலிருந்து விலகியவரை, ஒவ்வொரு போட்டி முடிந்த பிறகும் அது வெற்றி, தோல்வி எதுவாக இருந்தாலும் பார்ட்னர்ஷிப் குறித்து அவரது பேச்சைத்தான் நாம் அதிகம் கேட்டிருப்போம். முதல் பேட்டிங்கோ அல்லது சேஸிங்கோ ஒரு அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சரிவை நோக்கிச் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

”நீ என்ன ஸ்டைல் காட்டுறியா” சன் கிளாஸ் எதுக்கு? யுவியை ட்ரோல் செய்த சச்சின்…!

இந்திய அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் யுவராஜ் சிங்கை கலாய்த்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர்களான சச்சின், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் ஆகியோர் நல்ல நண்பர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமாகும். தற்போது மூவரும் ஓய்வுபெற்றதால் களத்தில் அடித்த லூட்டிகளை தற்போது சமூக வலைதளங்களில் அடித்துவருகின்றனர்.அந்தவகையில், ஹர்பஜன் சிங் நேற்று முன்தினம் (18.10.2019) தனது ட்விட்டரில் சச்சின், யுவராஜ் ஆகியோருடன் எடுக்கப்பட்ட பழைய புகைப்படத்தை நினைவுகூர்ந்தார். அந்தப் பதிவில், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

போட்றா வெடிய….. ”சச்சின் , சேவாக் வந்துட்டாங்க” ….. ரெடியான 90ஸ் லெஜண்ட்ஸ்…!!

சாலை பாதுகாப்பு உலக டி20 தொடரில் சச்சின், சேவாக், உள்ளிட்ட 110 ஓய்வுபெற்ற வீரர்கள் விளையாடவுள்ளனர். 90ஸ் கிட்ஸ்களுக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்களான சச்சின், சேவாக், பிரட் லீ, ஜான்டி ரோட்ஸ், முத்தையா முரளிதரன் உள்ளிட்ட வீரர்கள் ஓய்வு பெற்றிருந்தாலும், தற்போது மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கவுள்ளனர். சாலை பாதுகாப்பின் விழப்புணர்வுக்காக அடுத்தாண்டு உலக டி20 கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது.இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா ஆகிய ஐந்து அணிகளிலிருந்து ஓய்வுபெற்ற 90ஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

”மீண்டும் ஆடப்போகும் சச்சின் , சேவாக்” மகிழ்ச்சியில் 90ஸ் கிட்ஸ் …..!!

சச்சின், சேவாக் உள்ளிட்ட 90ஸ் கிட்ஸ்களுக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்கள் அடுத்தாண்டு நடைபெறவுள்ள டி20 கிரிக்கெட் தொடரில் மீண்டும் களமிறங்கவுள்ளனர். தற்போதைய நவீன கிரிக்கெட்டில் ஸ்டீவ் ஸ்மித், விராட் கோலி, ஜோ ரூட், கேன் வில்லியம்சன் உள்ளிட்ட வீரர்கள் தலைசிறந்த வீரர்களாக திகழ்கின்றனர். இருப்பினும், 90ஸ் கிட்ஸ்கள் பெரும்பாலனோர் அவர்களது சிறு வயதில், கிரிக்கெட்டில் விளையாடிய சச்சின், சேவாக், லாரா, பாண்டிங், ரோட்ஸ் உள்ளிட்ட வீரர்கள்தான் ஆல்டைம் ஃபேவரைட் ப்ளேயர்ஸ். கிரிக்கெட்டிலிருந்து இவர்கள் ஓய்வு பெற்றதால், முன்புபோல […]

Categories
கிரிக்கெட் பேட்மிண்டன் விளையாட்டு

மீண்டும் இந்தியாவை பெருமைபடுத்தியுள்ளீர்கள்… பி.வி சிந்துவுக்கு சச்சின் வாழ்த்து..!!

நீங்கள் மீண்டும் இந்தியாவை பெருமைப்படுத்தியுள்ளீர்கள் என்று பி.வி சிந்துவுக்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.   உலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன் தொடர் போட்டி சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகின்றது. நேற்று பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு போட்டியில் இறுதிப் போட்டி நடைபெற்றதில்  இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பி.வி சிந்து ஜப்பானைச் சேர்ந்த நசோமி ஒகுஹாராவை எதிர்கொண்டு 21 – 7 , 21 – 7 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். இதையடுத்து வீராங்கனை பி.வி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“சச்சின் மனம் தொட்ட புகைப்படங்கள்” கலைஞருக்கு வாழ்த்து…!!

முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் தனது மனதுக்கு பிடித்த புகைப்படங்களை பதிவிட்டு புகைப்பட கலைஞருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.  பிரான்ஸ் நாட்டின் லூயிஸ் டாகுவேரே என்பவர் ‘டாகுரியோடைப்’ எனப்படும் புகைப்படத்தின் செயல்பாட்டு முறையை வடிவமைத்த நாள் ஆகஸ்ட் 19  ஆகும். ஆகவே அந்த நாளை (ஆகஸ்ட் 19) உலக புகைப்பட தினமாக பிரான்ஸ் அரசு அதிகாரபூர்வமாக அறிவித்தது. இதையடுத்து உலகம் முழுவதும் புகைப்படங்களின் சிறப்பையும், புகைப்பட கலைஞர்களின் திறமையும் கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் உலக புகைப்பட நாள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதனபடி ஒவொருவரும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வி.பி சந்திரசேகர் மரணம் “மிகவும் வருத்தமாக இருக்கிறது” சச்சின் இரங்கல்..!!

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி சந்திரசேகர் மறைவிற்கு சச்சின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.    இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி சந்திரசேகர்  1961-ம் ஆண்டு ஆகஸ்ட் 21- ஆம் தேதி சென்னையில் பிறந்தார். 57 வயதான இவர்  சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக 7 போட்டிகளில் விளையாடி,  அதன் பிறகு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்து பின்  பயிற்சியாளராகவும், வர்ணனையாளராகவும்,  ஆலோசகராகவும் இருந்துள்ளார். இந்நிலையில் வி.பி சந்திரசேகர் நேற்று மயிலாப்பூரில் உள்ள அவரது வீட்டில் இரவு மாடிக்கு சென்று  வேட்டியால் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இன்னும் 27 தான் தேவை” சச்சினை காலி செய்வாரா ரோகித்..!!

உலக கோப்பை தொடரில் சச்சினின் சாதனையை ரோகித் சர்மா முறியடிப்பாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது  இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலக கோப்பையில் இந்திய அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா மிக சிறப்பாக விளையாடி வருகிறார். இவர் எதிரணியின் பந்து வீச்சை துவம்சம் செய்து நடப்பு தொடரில் மட்டும் 5 சதங்களை பதிவு செய்துள்ளார். இதன் மூலம் ஹிட் மேன் என்று அழைக்கப்படும் ரோகித் சர்மா உலக கோப்பை தொடரில் அதிக சதங்கள் அடித்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார். மேலும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆஸ்திரேலிய நிறுவனத்தின் மீது சச்சின் வழக்கு..!!

கிரிக்கெட் வீரர் சச்சின் ஆஸ்திரேலிய நிறுவனத்தின் மீது ராயல்டி வழங்க கோரி வழக்கு தொடுத்துள்ளார்.  கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆஸ்திரேலியாவில் உள்ள ஸ்பார்டன் சர்வதேச விளையாட்டு நிறுவனத்திடம் கடந்த 2016-ம் ஆண்டு ஒப்பந்தம் ஒன்றினை செய்துள்ளார். அந்த ஒப்பந்தம் என்னவென்றால் அந்த நிறுவனத்தின் பொருள்களை விளம்பரம் செய்வதற்கு ஆண்டிற்கு ஆண்டிற்கு ஒருமில்லியன் ஆஸ்திரேலிய டாலர் வழங்க வேண்டும் என்பதுதான். அதன் படி, சச்சின் படம், லோகோ போன்றவற்றை அந்நிறுவனம் தன்னுடைய விளம்பரத்திற்காக பயன்படுத்தும். ஆனால் ஒப்பந்தத்தின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“உலகக்கோப்பையில் அரையிறுதி சுற்றுக்கு எந்தெந்த அணிகள் முன்னேறும் “சச்சின் கணிப்பு ..!!!

உலகக்கோப்பை போட்டிக்கு அரையிறுதி சுற்றுக்கு எந்தெந்த அணிகள் முன்னேறும் என்று கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தனது கணிப்பை தெரிவித்துள்ளார் . நாளை  முதல் நடைபெற உள்ள உலக கோப்பை போட்டிக்கான பயிற்சி ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகிறது.  பயிற்சி ஆட்டங்கள் முடிவு பெற உள்ள நிலையில் அனைத்து  அணிகளும்  உலகக் கோப்பை போட்டிக்கு தயாராகும் விதத்தில் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் உலக கோப்பையில் அரையிறுதிப் போட்டிக்கு எந்தெந்த அணிகள்  செல்ல வாய்ப்புள்ளது என்று பத்திரிக்கையாளர் ஒருவர் […]

Categories

Tech |