சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தொடங்கியது. சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வருகிறது. முன்னதாக இந்த வழக்கு குறித்து தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே, பத்து நாள்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தார். இந்த வழக்கோடு இஸ்லாமிய, பார்சி பெண்களுக்கு எதிரான மதபாகுபாடு குறித்த விசாரணையும் […]
