கொரோனா வைரஸ் எதிரொலியால் விடுமுறை நாளான நேற்று சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. சீனாவில் உருவாகி உலகையே கொரோனா நடுங்க வைத்து கொண்டிருக்கிறது. இந்த கொடிய கொரோனா 130க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி, 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை கொன்று குவித்துள்ளது. மேலும் 1 லட்சத்து 69 ஆயிரம் பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொலைகார கொரோனா இந்தியாவிலும் வேகமாக பரவ ஆரம்பித்து விட்டது. இதுவரை 110 பேர் […]
