“சாஹோ” படத்தின் படக்குழுவினர் நடிகர் சூர்யாவுக்கு நன்றி தெரிவித்துள்ளனர் . மேலும் “காப்பான்” படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது . பாகுபலி படத்தில் நடித்த பிரபாஸ் தற்போது சாஹோ திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது . ஆனால் படத்தின் பணிகளில் தாமதமானதால் ஆகஸ்ட் 30ஆம் தேதி இப்படமானது ரிலீஸ் ஆகும் என படக்குழு தெரிவித்தது. இந்நிலையில் 30ம் தேதி சூர்யாவின் காப்பான் படமும், சில தென்னிந்திய […]
