ரிவோல்ட் இன்டெல்லிகார்ப் நிறுவனம் தனது முதல் எலக்ட்ரிக் பைக் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்திய சிறந்த ஸ்மார்ட்போன் நிறுவனமான மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் தலைவர் ராகுல் ஷர்மா தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள ரிவோல்ட் இன்டெல்லிகார்ப் நிறுவனம் தனது முதல் எலக்ட்ரிக் பைக் மாடலான ஆர்வி 400 பைக்கை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. மேலும் , அசத்தலான தோற்றத்தை கொண்டுள்ள ஆர்வி 400 பைக் கருப்பு மற்றும் சிவப்பு என இரு நிறங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாடலில் முழு எல்இடி ஹெட்லைட், எல்இடி டெயில் […]
