உக்ரைனில் நுழைந்த ரஷ்ய போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் பொது மக்களில் 7 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா இன்று காலை முதல் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் தலைநகர் கீவ், கிழக்கு உக்ரைனில் உள்ள டோனஸ்க் மற்றும் ஒடேசா, கார்கிவ், மைக்கோல், மரியுபோல் உள்ளிட்ட முக்கிய நகரங்களை ரஷ்யா தாக்கி வருகிறது ரஷ்யா. சக்தி வாய்ந்த ஆயுதங்களால் அங்குள்ள விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் கைப்பற்றுவதில் ரஷ்யா தீவிரம் காட்டி வருகிறது. […]
