காதலித்த வாலிபருடன் திருமணம் நடக்கவிருந்த நிலையில் மணப்பெண் வேறொரு வாலிபருடன் காவல்நிலையத்தில் தஞ்சமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள நுங்கம்பாக்கம் பகுதியில் இளம்பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் ஷோ ரூமில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்தப் பெண் பேஸ்புக் மூலம் அறிமுகமான திருநின்றவூர் பகுதியில் வசித்து வரும் வாலிபரை கடந்த நான்கு வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்து திருமணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் […]
