Categories
தேசிய செய்திகள்

அடுத்த தனியார் ரயில்… இந்த ரூட்டில்தான்!

இந்தூர் – வாரணாசி இடையேயான வழித்தடத்தில் அடுத்த தனியார் ரயில் இயக்கப்படும் என்று இந்திய ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே துறையில் தனியார் ரயில்கள் இயக்குவது தொடர்பான முடிவுகள் கடந்தாண்டு எடுக்கப்பட்டது. அதன்படி அக்டோபர் 2019ஆம் ஆண்டு டெல்லி – லக்னோ இடையே முதலாவது தனியார் ரயில் இயக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மும்பை – அகமதாபாத் இடையே ஜனவரி 2019ஆம் ஆண்டு, தனியார் ரயில் இயக்கப்பட்டது. இவ்விரு வழித்தடங்களில் இயங்கும் தேஜாஸ் ரயில், ஐ.ஆர்.சி.டி.சி. (IRCTC)-ஆல் இயக்கப்படுகிறது. […]

Categories
மாநில செய்திகள்

“ஹைதராபாத் TO புதுச்சேரி”ஆசிரியர் திட்டியதால் கோபம்… ரயிலேறி ஓட்டம் பிடித்த சிறுவன்..!!

ஹைதராபாத் மதரசாவில் இருந்து புதுவைக்கு ஓடி வந்த சிறுவனை காவல்துறையினர் பத்திரமாக மீட்டனர்.  உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த முகம்மது அப்சர் அலி என்பவரை 13 வயது மகன் அப்துல் மாலிக். இவர் ஹைதராபாத் பகுதியில் உள்ள மதரசா பள்ளியில் குரான் படித்து வருகிறார். மதரசா ஆசிரியர் அப்துல் மாலிக்கை கடிந்து கொண்டதால் கோபத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு ரயிலேறி சென்னை வந்து அங்கிருந்து புதுச்சேரி ரயில் நிலையத்திற்கு வந்தடைந்துள்ளார். இந்நிலையில் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல்  […]

Categories

Tech |