விமானம் எவ்வளவுதான் பாதுகாப்பான முறையில் பறந்து சென்றாலும் கூட அதிலுள்ள பயணிகளும் விமானிகளும் அங்கு சொல்லக்கூடிய அதிகபட்சம் முதல் குறைந்தபட்சம் வரை உள்ள விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். குறிப்பாக விமானத்தை இயக்கும் விமானிகள் அனைவரும் தங்களது தாடியை ட்ரிம் அல்லது கிளீன் ஷேவ் பண்ணி இருப்பார்கள். இதற்கான காரணம் என்னவென்றால், விமானத்தில் பயணம் செய்பவர்களின் பாதுகாப்பு எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு விமானியின் பாதுகாப்பும் முக்கியம்தானே. ஒருவேளை விமானத்தில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால் விமானி ஆக்சிஜன் மாஸ்கை […]
