சென்னையில் பகலில் ஒரு வேளை பார்த்து கொண்டு இரவில் வழிப்பறியில் ஈடுபட்ட வந்த சிறுவன் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை மதுரவாயல் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த மீனாட்சி என்பவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் அவரை கத்தியால் தாக்கிவிட்டு 1,050 ரூபாய் பணம் கைபேசியை திருடி சென்றனர். அப்போது அவர் கூச்சலிட்டதால் அருகிலிருந்த மக்கள் வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று பேரை சரமாரியாக தாக்கி பின்னர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின் […]
