Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

உப்பு பாக்கெட்டுகளில் மறைத்து கடத்தப்பட்ட ரேஷன் அரிசி பறிமுதல் ..!!

 பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு உப்பு பாக்கெட்டுகளில் மறைத்து கடத்த முயன்ற 16 டன் ரே‌ஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள கோபாலபுரம், நடுப்புனி, கோவிந்தாபுரம், மீனாட்சிபுரம் பாதையில்  கேரள மாநிலத்துக்கு செல்ல முடியும். இங்குள்ள சோதனை சாவடிகள் வழியாக தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு ரே‌ஷன் அரிசி கடத்தல் நடக்கும்  என்பதால் அந்த சோதனை சாவடிகளில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினரும் , பொள்ளாச்சி தாலுகா காவல்துறையினரும்  சேர்ந்து  சோதனையில் ஈடுபடுவது வழக்கம். […]

Categories

Tech |