பணியின்போது ஏற்படும் காயத்திற்கு அரசு மருத்துவ செலவை ஏற்காது என்று ஆர்டிஐ கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு காவல்துறை பதில் விளக்கம் அளித்துள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு தொடர்ந்து அமுல்படுத்தப்பட்டு வந்த காலத்தில், மக்கள் அனைவரும் பாதுகாப்பாக தங்களது வீடுகளுக்குள் தஞ்சமடைந்திருந்த சூழ்நிலையில், மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள் தங்களது உயிரை பணையம் வைத்து மக்களுக்காக சேவை செய்து […]
