RSS தலைவர் மோகன் பகவத் மதுரைக்கு வருவதை முன்னிட்டு மதுரை விமான நிலையத்தில் இருந்து அவர் கலந்துகொள்ள இருக்கும் நிகழ்ச்சிகளுக்கான இடங்களை தெரிந்து நிகழ்ச்சி நடைபெறும் இடங்களுக்கான வழித்தடங்களில் உள்ள சாலைகளை சீரமைக்கவும், தெருவிளக்குகளை பராமரித்தல், சாலையை சுத்தமாக வைத்தல் போன்ற பணிகளை செய்திடவும் அவர் பயணிக்கும் இடங்களில் சாலைகளில் மாநகராட்சி பணிகளான சீரமைப்புப் பணிகள் எதுவும் நடைபெறாமல் இருக்கவும் அனைத்து மண்டல அலுவலர்களுக்கும் மாநகராட்சி சார்பில் சுற்றறிக்கை ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து […]
