பல ஆண்டுகள் தீவிரமாக யோசித்த பிறகு அரச குடும்பத்தில் இருந்து விலக முடிவு எடுத்ததாக பிரிட்டிஷ் இளவரசர் ஹாரி தெரிவித்துள்ளார். இளவரசர் ஹாரியின் மனைவி மேகன் ஒரு நடிகை என்பதால் அரச குடும்பத்தில் மரியாதை கிடைக்கவில்லை என தகவல் பரவியது. இதனால் ஹாரியும் அவரது மனைவி மேகன் மார்களே கனடாவில் குடியேற முடிவு எடுத்ததாக கூறப்பட்டது.இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் லண்டனில் நேற்று பேட்டியளித்த ஹாரி, ராணி எலிசபெத்துக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க முடியாதநிலைக்கு தள்ளப்பட்டதாகக் கூறியுள்ளார். […]
