கஞ்சா விற்ற ரவுடிகள் உட்பட 433 பேர் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார். சென்னை மாநகர் ராயப்பேட்டையில் திருவிக சாலை அமைந்துள்ளது. இந்த சாலையின் அருகில் பூங்கா ஒன்று உள்ளது. இந்த பூங்காவில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக அண்ணாசாலை போலீசாருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் பூங்காவிற்கு போலீசார் மாறுவேடத்தில் சென்று கண்காணித்துள்ளனர். அந்த சமயத்தில் அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சரத், அருண், […]
