17 வயது சிறுமியுடன் ரகசியமாக குடும்பம் நடத்திய ரவுடியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள காசிமேடு பகுதியில் லோகேஷ் என்ற ரவுடி வசித்து வருகிறார். இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருக்கின்றது. இந்நிலையில் லோகேஷ் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகில் இருக்கும் ஒரு கடையில் பொருட்கள் வாங்கும் போது கடை உரிமையாளரின் 17 வயது பேத்தியுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் பின் […]
