ஆயுதங்கள் மற்றும் கைத்துப்பாக்கியுடன் கைதான நபர் ஏற்கனவே போலீசாரால் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி என்பது தெரியவந்துள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மணலி புதுநகர் பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆயில் வியாபாரம் செய்து வந்துள்ளார். இவரை வியாசர்பாடி பகுதியில் வசித்து வரும் இம்ரான் என்ற ரவுடி கடந்த சில நாட்களுக்கு முன்பு மிரட்டி 3 லட்சம் ரூபாயை பறித்து சென்றுள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த மணலி புதுநகர் போலீசார் தப்பி ஓடிய இம்பிரானை […]
