காஞ்சிபுரத்தில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த 2 ரவுடிகளை காவல்துறையினர் தைரியமாக கைது சம்பவம் பொதுமக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது. காஞ்சிபுரம் பகுதியில் நேற்று வாகன பரிசோதனையில் காவல் துறையினர் ஈடுபட்டு கொண்டிருந்த சமயத்தில் அப்பகுதி வழியாக இரண்டு பேர் மோட்டார் சைக்கிளில் சத்தமிட்டபடி வந்து கொண்டிருந்தனர். அவர்களை அதிகாரிகள் நிறுத்திய போது அவர்கள் குடித்திருந்தது தெரியவர, அவர்கள் யார் ? எந்தப் பகுதியில் வசித்து வருகிறார்கள் என்று விசாரணை மேற்கொண்டபோது அவர்கள் பெருமாள் நாயக்கர் தெருவைச் சேர்ந்த நரேஷ், […]
