ரோஸ் வாட்டரின் மருத்துவ குணங்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். தோல் எரிச்சலை தணிக்கும், தோல் சுருக்கத்தை சரி செய்யும், இதன் வாசம் மன அழுத்தம் மற்றும் தலைவலியை போக்கும், வடுக்களை குறைக்கும், உச்சந்தலையில் லேசாக மசாஜ் செய்தால் பொடுகை நீக்கும், உலர்ந்த கூந்தலுக்கு புத்துயிர் அளிக்கும், அதன் வாசம் இருந்தால் நல்ல தூக்கம் பெற உதவும், கரு வளையங்களை குறைக்க உதவும், மேலும் முகம் பளபளப்பாக ஜொலிக்க, முகத்தில் இருக்கக்கூடிய தோலின் மென்மையைப் பராமரிக்க […]
