கடகம் ராசி அன்பர்களே, இன்று குழப்பங்கள் அகல கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டிய நாளாகவே இருக்கும். ஓய்வின்றி பல வேலைகளை செய்ய வேண்டியிருக்கும். எதிர்ப்புகள் அதிகரிக்கும், கொடுத்த வாக்கை காப்பாற்ற கூட போகலாம். இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நிலை மாறி முன்னேற்றம் ஏற்படும். லாபம் பன்மடங்கு இருக்கும். திறமையான பணியாளர்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு சாதகமான பலனையே காண்பார்கள். இன்று வீண் வாக்குவாதங்கள், வாக்குறுதிகள் போன்றவை கொடுப்பதை தவிர்க்க வேண்டும், பேசுவதையும் […]
