பிரபல வாகன தயாரிப்பு நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ் அதன் பணியாளர்களில் கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பகுதியைக் குறைக்க உள்ளது, ஏனெனில் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பல ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கிவந்த விமானத் தொழில் சறுக்கலை சந்தித்து வருகிறது. ரோல்ஸ் ராய்சுக்கு சர்வதேச அளவில் 52000 பணியாளர்கள் உள்ளனர் இதில் 9,000 பணியாளர்களை குறைப்பதாகக் கூறிஉள்ளது, இது 30 ஆண்டுகளில் இல்லாதஅளவிற்கு தலைமையகத்தின் மிகப்பெரிய ஆள் குறைப்பு ஆகும். ரோல்ஸ் ராய்ஸ்சின் தயாரிப்புகளான விண்வெளி இயந்திரங்கள் மற்றும் சேவைகளுக்கான […]
