50 லட்சம் ரோஜா மலர்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் மற்றும் அதனை சுற்றியுள்ள தளி, கெலமங்கலம், பாகலூர் ஆகிய பகுதிகளில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ரோஜா மலர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு தாஜ்மஹால், ஸ்வீட் அவலன்ச், கோல்ட் ஸ்டிரைக், சாவரின் பஸ்ட் ரெட் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட ரோஜா மலர்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் காதலர் தின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு ஓசூரில் இருந்து […]
