Categories
சினிமா தமிழ் சினிமா

ரோஜா மாமியாரின் மகளா இது….? வெளியான புகைப்படம்…. ஆச்சர்யமடைந்த ரசிகர்கள்….!!

சன் டிவியில் பிரபல சீரியலாக இருப்பது ரோஜா. தொடர்ந்து டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் இருந்து வரும் ரோஜா சீரியலில் சில தினங்களுக்கு முன்பு ரோஜாவின் அம்மா வீட்டிற்கு திரும்பி வருவது போன்ற காட்சிகள் ஒளிபரப்பப்பட்டது. இந்த சீரியலில் மெட்டி ஒலியில் நாயகியாக வந்த காயத்ரி ரோஜாவின் மாமியாராக நடித்துவருகிறார். இவர் சமீபத்தில் தனது மகளுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ரோஜாவின் மாமியாருக்கு இவ்வளவு குட்டி மகளா என ஆச்சரியத்துடன் தங்கள் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“அமைச்சராகும் தமிழ்ப்பட நடிகை” தொடர்ந்து 2_ஆவது முறை வெற்றி….!!

பல்வேறு தமிழ் படங்களில் நடித்த நடிகை ரோஜா அமைச்சராக பொறுப்பேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடைபெற்ற மக்களவை தேர்தலுடன் சேர்த்து ஆந்திர சட்டமன்ற தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் YSR காங்கிரஸ் கட்சி 151 சட்டமன்ற தொகுதிகளில் அபார வெற்றி பெற்றது. இதில் ஆளும் தெலுங்கு தேசம் வெறும் 23 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்று தோல்வியை தழுவியது.இந்நிலையில் ஆட்சியமைக்க பெரும்பான்மை பெற்ற SR காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஆட்சி அமைக்க ஆந்திர மாநில ஆளுநர் நரசிம்மன் அழைப்பு விடுத்ததையடுத்து வருகின்ற 30_ஆம் […]

Categories

Tech |