Categories
உலக செய்திகள் கிரிக்கெட் விளையாட்டு

“கிறிஸ் கெய்ல் போட்டோவுடன் பதிவு” திருடன் என விமர்சிக்கப்பட்ட மல்லையா..!!

கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் ட்விட்டரில் போட்டோ பதிவு செய்ததையடுத்து  விஜய் மல்லையா திருடன் என விமர்சிக்கப்பட்டார்.  இந்திய வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன்பெற்று விட்டு அதை திரும்ப செலுத்தாமல் பிரிட்டனுக்கு தப்பிச்சென்ற இந்திய தொழிலதிபர்  விஜய் மல்லையாவை நாடு கடத்த கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும் உத்தரவை எதிர்த்து விஜய் மல்லையா லண்டன் உயர் நீதிமன்றத்தில் தொடுத்திருந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை ராய் லட்சுமி நடிக்கும் அடுத்த படம்….!!!

நடிகை ராய்லட்சுமி தனது அடுத்த படத்தில் 3 வேடங்களில் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.  நடிகை ராய் லட்சுமி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து பிரபலமானவர். நடிகை ராய் லட்சுமி கடைசியாக ஜெய், வரலட்சுமி சரத்குமார், கேத்தரின் ஆகியோருடன் தமிழில் நீயா 2 என்ற படத்தில் நடித்துள்ளார்.  இந்த படம் ரசிகர்களுக்கு திருப்தியளிக்கவில்லை என்றாலும் கூட நடிகை ராய்லட்சுமி சோர்வடையாமல் தற்போது அடுத்த படத்தில் நடிக்க தயாராகிவிட்டார். சிண்ட்ரெல்லா என்னும் இப்படத்தில் நடிகை ராய்லட்சுமி […]

Categories

Tech |