பிறந்தநாளில் கலாமின் சுவாரசியம் பற்றி தெரிந்து கொள்வதில் நாம் அனைவருக்கும் பெருமையே இந்தியாவின் ஏவுகணை நாயகன் , இளைஞர்களின் எழுச்சி நாயகன் இப்படி பலரால் போற்றப்படுபவர் தான் அப்துல் கலாம். ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து விஞ்ஞானியாக வளர்ந்து பிறகு இந்தியாவின் முதல் குடிமகனாகவும் இருந்தவர் அப்துல்கலாம். இப்படி உலகம் அறிந்த உன்னத தலைவரான இவருடைய வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். ஏழ்மை குடும்பம் , செய்தி தாள் விநியோகித்த கலாம் : […]
