Categories
சென்னை மாவட்ட செய்திகள்

7 முதல் 17…. வெப்பமயமாதலை தடுக்க ரோபோ….. உலக சாதனை முயற்சியில் தமிழக சிறுவர்கள்….!!

ரோபோ மூலம் செடிகளை நட்டு புதிய உலக சாதனை முயற்சியில் சிறுவர்கள் ஈடுபட்டனர். சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தனியார் ரோபோடிக் பயிற்சி மையம் சார்பில் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் பயிற்சி பெற்ற ஏழு வயது முதல் 17 வயது சிறுவர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் தங்களால்  வடிவமைக்கப்பட்ட ரோபோ கைகளின் உதவியுடன் மரக்கன்றுகள் நட்டனர். உலக வெப்பமயமாதலை தடுக்கும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தவே நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

Categories
கல்வி டெக்னாலஜி

தமிழகத்தில் மாணவர்களுக்கு அறிவியல் திறனை மேம்படுத்த ரோபோடிக்ஸ் தொழில்நுட்ப பயிற்சி

தமிழகத்தில் ஓமலூர் என்னும் பகுதியில் மாணவர்களுக்கு அறிவியல் திறனை மேம்படுத்தும் வகையில் ரோபோடிக்ஸ் தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டது இதனைத் தொடர்ந்து மாணவர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர் தமிழகத்தில் கோயம்புத்தூருக்கு அருகில் உள்ள ஓமலூர் என்னும் பகுதியில் தனியார் பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு அறிவியல் திறனை மேம்படுத்தும் வகையில் ரோபோடிக்ஸ் தொழில்நுட்ப பயிற்சியை மாணவர்களுக்கும் அளித்து வருகிறது இதனைத் தொடர்ந்து ஓமலூர் பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களில் ஒரு பத்து பள்ளியை தேர்வு செய்து 10 பள்ளி மாணவர்களுக்கும் ரோபோடிக் […]

Categories

Tech |