கொரோனாவுக்கு எதிராக ரோபோ ஒன்றை இந்தியாவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் வடிவமைத்துள்ளார். தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா உலக நாடுகளிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஒவ்வொரு நாடுகளிலும் ஏராளமான உயிர்களைப் பலி வாங்கி வரும் இந்த வைரஸ் உலக அளவில் மொத்தம் 21 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்களை காவு வாங்கியுள்ளது. இந்த நோய் மனிதர்களிடையே எளிய முறையில் பரவக்கூடியது. இதிலிருந்து தப்பிப்பதற்காக அடிக்கடி கைகளை கழுவுங்கள் என்று மருத்துவர்கள் ஆலோசனை கூறி வருகின்றனர். […]
