சென்னையில் பூட்டிய வீடுகளில் கொள்ளை அடித்துவிட்டு சுற்றுலா செல்லும் கொள்ளையனை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னையில் வடபழனி, அசோக்நகர், பாண்டி பஜார், விருக்கப்பாக்கம், எம்ஜிஆர் நகர் ,சூளைமேடு ,தேனாம்பேட்டை ஆகிய இடங்களில் பூட்டிய வீடுகளில் கொள்ளை சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதனால் 2015 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்ற கொள்ளை சம்பவம் குறித்து விசாரிக்க வடபழனி காவல் உதவி ஆணையர் ஆரோக்கிய பிரசாத் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அதன்பின் கொள்ளையன் கார்த்திக் என்ற மாரியப்பன் தியாகராஜ […]
