சாலை விதிமீறலை மீறி வசூல் செய்யும் தொகையை மாநில அரசு விரும்பினால் குறைந்த்துக் கொள்ளலலாம் என்று மத்திய அமைச்சர் நிதின்கட்காரி தெரிவித்துள்ளார். புதிய மோட்டார் வாகன சட்டப்படி சாலை விதிகளை மீறுவோருக்கு அபராதம் பல மடங்கு உயர்த்தப்பட்டது. குடித்து விட்டு வாகனம் ஓட்டினால் அபராதம் ரூ 10,000_ஆக அதிகரிப்பு, ஹெல்மெட் அணியாமல் செல்வதற்கான அபராதம் 1000_ஆம் அதிகரிப்பு ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டினால் விதிக்கப்படும் அபராதம் ரூ 5000 ஆயிரமாக மத்திய அரசு உயர்த்தி இருந்தது. இந்தியா முழுவதும் உயர்த்தப்பட்ட […]
