Categories
பல்சுவை

சாலை பாதுகாப்பு உலக தொடர் 2020

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்  பிரபல கிரிக்கெட் வீரர்கள் நாளை களமிறங்க இருக்கும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது சாலை பாதுகாப்பு என்பது மிகவும் அவசியமான ஒன்றாக இன்றைய காலகட்டத்தில் இருந்து வருகிறது அதிகப்படியான மரணங்கள் சாலை விபத்துகளினால் நேர்ந்து வருகிறது இந்நிலையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பிரபல கிரிக்கெட் வீரர்கள் உலக தொடர் டி20 போட்டி ஒன்று நடத்த உள்ளனர்.  சச்சின் மட்டுமல்லாது அனைவருக்கும் பிடித்த கிரிக்கெட் வீரர்களை  […]

Categories
பல்சுவை

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் கிரிக்கெட் போட்டி

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஐந்து நாடுகளில் உள்ள கிரிக்கெட் வீராங்கனைகள் சேர்ந்து உலக தொடர் டி20 கிரிக்கெட் போட்டியை நடத்த உள்ளனர். இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, ஸ்ரீலங்கா வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா முதலிய நாட்டின் வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இந்தக் கிரிக்கெட் தொடரை முன்னாள் இந்திய அணியின் கேப்டன் சுனில் கவாஸ்கர் பொறுப்பேற்று நடத்த உள்ளார். இதற்கு அனுமதி ஆனது  கட்டுப்பாட்டு வாரியத்திடம் இருந்து வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கிரிக்கெட் போட்டியில் நடக்கும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

”சாலை பாதுகாப்பு கருத்தரங்கம்” சேலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு ….!!

சேலம் பெரியார் பல்கலைக் கழகம் அருகே தனியார் பள்ளி மற்றும் கல்லூரி வாகன ஓட்டுநர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. சேலம் மாவட்ட தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரி வாகனங்கள் விபத்துக்கு உள்ளாவதை தடுக்கும் முயற்சியாக ஓமலூர் மோட்டார் வாகன அலுவலகம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளை சேர்ந்த ஏராளமான வாகன ஓட்டுனர்கள் கலந்து கொண்டனர். சேலம் மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் சாலை பாதுகாப்பு குறித்த பல்வேறு விளக்கங்களையும் […]

Categories

Tech |