தொட்டபெட்டா மலை சிகரத்துக்கு செல்லும் சாலையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள ரோஜா பூங்கா, தேயிலை பூங்கா, பைக்காரா படகு இல்லங்கள், ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா போன்றவை ஊரடங்கு அறிவிக்கப்பட்ட கூடுதல் தளர்வுகள் காரணமாக திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக ஊட்டி-கோத்தகிரி இடையே மண்சரிவு ஏற்பட்டு சாலை பெயர்ந்து விட்டது. இதனால் சுற்றுலாத்தலமான தொட்டபெட்டா மலை சிகரத்துக்கு வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு கருதி தொட்டபெட்டா […]
