Categories
சினிமா தமிழ் சினிமா

”எங்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்க” பெப்சி அமைப்பு தீர்மானம் ….!!

 இந்தியன்  2 படப்பிடிப்பு விபத்து குறித்து பெப்சி அமைப்பு  தொழிலாளர் பாதுகாப்பு குறித்து தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது. இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் உயிரிழந்த 3 பேருக்கும் அஞ்சலி செலுத்துவதாக தெரிவித்த ஆர்.கே.செல்வமணி , ஆங்கில படங்களுக்கு இணையான படங்கள் தயாரிக்கும்போது ஆங்கில படங்களுக்கு இணையான பாதுகாப்பு வழங்க வேண்டும். திரைப்படத்துறைக்கு சம்பந்தமில்லாத உபகரணங்கள் பயன்படுத்தப்படுகிறது என்று குற்றம் சாட்டினார். மேலும் , வானத்திலிருந்து 60அடி 100 அடி உயரத்திலிருந்து படப்பிடிப்பை நடத்த தொழில் நுட்பக்கலைஞர்கள் முன்வருகிறார்கள். அதற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

சினிமா துறையில் அரசியல் வரவேண்டாம் – ஆர்.கே.செல்வமணி..!!

சினிமா துறையில் அரசியல் வரவேண்டாம் என்று பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த 5 ஆம் தேதி நெய்வேலியில் நடைபெற்று கொண்டிருந்த ‘மாஸ்டர்’ படப்பிடிப்பு தளத்திற்கு  சென்ற வருமான வரித்துறையினர் பிகில் பட வருவாய் தொடர்பாக நடிகர் விஜயை பனையூரில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்து கொண்டு வந்து விசாரணை நடத்தினர். மேலும் நீலாங்கரை மற்றும் சாலிகிராமத்தில் உள்ள வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. 23 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த சோதனை நேற்று முன்தினம்  இரவு 8 […]

Categories

Tech |