தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவராக இயக்குனர் திரு ஆர் கே செல்வமணி மூன்றாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திரு ஆர்கே செல்வமணி, துணைத் தலைவர், பொருளாளர், இணை செயலாளர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு போட்டியின்றி பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், இந்த சம்மேளனத்திற்கு நான் தலைவராக வந்தது விபத்தாக நடந்தது. ஆனாலும் வந்த பிறகு அனைவரோடு ஒத்துழைப்பாலும், அனைவரோட அன்பாலும், நம்மோடு பழகிய உறுப்பினர்களுக்கு, நம்மோடு […]
