Categories
அரசியல் சினிமா தமிழ் சினிமா

மத கொடுமைகளை…. அரசியல் நாடகங்களை தோலுரிக்கும் “மூக்குத்தி அம்மன்” சீமான் புகழாரம்….!!

தீபாவளியன்று வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. பெரும்பாலும் குடும்பங்கள் கண்டுகளிக்கும் வெற்றிப்படமாக இந்த திரைப்படம் திகழ்ந்து வருகிறது. இந்த படத்தை பார்த்துவிட்டு பல பிரபலங்களும், படத்தின் இயக்குனரான ஆர்ஜே பாலாஜி, படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நயன்தாரா, ஊர்வசி ஆகியோருக்கும் பாராட்டுகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்த வரிசையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவரது ட்விட்டர் பக்கத்தில் மதத்தின் பெயரால் சம காலத்தில் நிகழும் கொடுமைகளையும், மதத்தை கொண்டு மக்களை […]

Categories

Tech |