நீச்சல் கற்றுக்கொடுக்க மகன்களை ஆற்றிற்கு அழைத்து சென்ற தந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள தூருசாம்பாளையம் பகுதியில் எலக்ட்ரீசியனான சக்திவேல் வசித்து வந்துள்ளார். இவருக்கு சந்தோஷ், பூபேஷ் என்ற 2 மகன்கள் உள்ளனர். சக்திவேல் தனது மகன்கள் நீச்சல் கற்றுக்கொள்ள விரும்பியதால் வைரமங்கலத்தில் உள்ள பவானி ஆற்றிற்கு அவர்களை கூட்டிச் சென்றுள்ளார். அப்போது ஆற்றில் மிதந்து வந்த வாழைமரத்தை பிடித்து அதன்மூலம் நீச்சல் கற்று தருவதாக கூறிய சக்திவேல் ஆற்றில் குதித்துள்ளார். தற்போது பவானிசாகர் […]
