பிரபல திரைப்பட மற்றும் சின்னத்திரை நடிகர் வடிவேல் பாலாஜி மரணமடைந்ததை தொடர்ந்து அவரது ரசிகர்கள் மற்றும் தமிழக மக்கள் பல கேள்விகளுக்கு விடை தேடி வருகின்றனர். பிரபல திரைப்பட மற்றும் சின்னத்திரை நடிகர் வடிவேல் பாலாஜி இன்று உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இந்த செய்தி அவரது ரசிகர்கள் மற்றும் தமிழக மக்களிடையே மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தனை நாட்களாக மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து ஆனந்த கண்ணீரை வரவழைத்த அவர், இன்று மரணமடைந்து மன வலியுடன் […]
